நண்பர்களே
BSNL விலை குறைந்த டேபிளட்களை வெளியிட்டாலும் அவற்றில் சில டேபிளட்களில் ஆன்ட்ராய்ட்
ஆபரேட்டிங் சிஸ்டம் தீடீரென்று ஹேங் ஆகிவிடுகிறது . ஆர்வக்கோளாறு காராணமாக நான் வாங்கிய
டேபிளட்டும் ஒரே வாரத்தில் ஹேங் ஆகிவிட்டது . இதற்கிடையில் பிரபல பதிவர் ரகிம்கஸாலி
இணையம் மூலம் புக் செய்து வாங்கிய டேபிளட்டும் இது போல மக்கர் செய்ததை பற்றி வருத்தத்துடன்
வெளியிட்ட பதிவு வேறு நினைவுக்கு வந்தது நல்லவேளை இணையம் மூலமாக நான் புக்கிங் செய்திருந்தாலும் அதன்
மூலம் வாங்காமல் டீலரிடம் வாங்கியிருந்தேன்
அதனால் அவரிடம் சென்றேன் . நான் டேபிளட் வாங்கியதற்கான சான்றுகளின் நகலை பெற்று கொண்டு
அவர் வைத்திருந்த ஆண்டிராய்ட் OS ஃபேக்கப் மெமரி கார்டு மூலம் டேபிளட்டில் OS சரி செய்து
தந்தார் அவரிடம் அந்த OS யை பென்டிரைவில் காப்பி
செய்து தருமாறு கேட்டேன் அவரோ நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் தரமுடியாது இது பென்டா டேபிளட் நிறுவனம் தந்தது
எனக்கூறிவிட்டார் நானும் டேபிளட்டை சரி செய்து
தந்ததே போதுமென்று மகிழ்ச்சியுடன் வந்துவிட்டேன்
ஆனால் எனது மகிழ்ச்சி சில மாதம் கூட நீடிக்க வில்லை . டேபிளட்டில் Game விளையாடிய நண்பரின் மகன் தெரியாமல் OS ஐ பார்மெட்
செய்துவிட்டான் .எனவே இந்த முறை டீலரிடம் செல்லாமல் இதற்கான தீர்வை இணையத்தில் தேடினேன்
நான் கண்ட தீர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Tamilnadu State Board Plus Two Exam Time Table 2013
Time Table:
March 1, 2013 - Friday - Tamil -I (Language 1st Paper)
March 4, 2013 - Monday - Tamil -II (Language 2nd Paper)
March 6, 2013 - Wednesday - English - I
March 7, 2013 - Thursday - English - II
March 11, 2013 - Monday - Physics, Economics
March 14, 2013 - Thursday - Maths (Mathematics), Zoology, Micro-Biology, Nutrition and Dietetics
March 15, 2013 - Friday - Commerce, Home Science, Geography
March 18, 2013 - Monday - Chemistry, Accountancy
March 21, 2013 - Thursday - Biology, History, Botany, Business Maths
March 25-3-2013 - Monday - Computer Science, Typewriting, Communicative English, Indian Culture, Bio- Chemistry, Advanced Language
March 27-3-2013 - Wednesday - All Vocational Theory, Political Science, Nursing(General), Statistic
Subscribe to:
Posts (Atom)